தென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சவுரவ் கங்குலி இடம் பெற்றுள்ளார். டில்லியில் நடைபெற்ற இந்திய அணி தேர்வு குழு கூட்டத்தில் டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டது. நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் கங்குலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன் பாகிஸ்தான் தொடரில் கங்குலி விளையாடினார். அதன் பின்னர் தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். லட்சுமண் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அணி விபரம் :- ராகுல் டிராவிட் (கேப்டன்), லட்சுமண் (துணை கேப்டன்), சச்சின், சவுரவ் கங்குலி, சேவாக், காம்பிர், வாசிம் ஜாபர், தோனி, கார்த்திக், முனாப் படேல், ஜாகிர் கான், ஸ்ரீ சாந்த், வி.ஆர்.வி. சிங், பதான், கும்ளே.
செய்தி நன்றி : இட்லி வடை
Thursday, November 30, 2006
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
DADA you are most welcomed!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தலையை பற்றி பதிவு எழுதிய ஆவி அண்ணாச்சிக்கு ஒரு நிஜ கால் சூப் கொடுக்கப்படும்...!!!
மெளகு போடவா வேனாமா சூப்புல ?
//DADA you are most welcomed!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! //
:))
லொடுக்கு,
இன்னுமா இவரை நம்பிகிட்டிருக்கீங்க?
//தலையை பற்றி பதிவு எழுதிய ஆவி அண்ணாச்சிக்கு ஒரு நிஜ கால் சூப் கொடுக்கப்படும்...!!!//
மிக்க நன்றி செந்தழல் ரவி!
மெளகு லைட்டா போடுங்க!
Post a Comment