Saturday, November 18, 2006

8. வல்லவன் - விழாக்காலச் சலுகை!

வல்லவன் திரைப்படம் பார்த்துவிட்டு வருவோர்க்கு விழாக்காலச் சிறப்பு சலுகையாக கார்த்திகை மாதம் முதலே சொர்க்க வாசல் திறக்கப் படுகிறது.

முற்பிறவிப் பாவங்கள் மற்றும் இப்பிறவிப் பாவங்களுக்கான தண்டனைகள் அனைத்தும் இத்திரைப்படம் பார்ப்பதாலேயே அனுபவிக்கப் பட்டு விடுவதால்
ஒரே குற்றத்திற்கு இரு முறை தண்டிக்கப் படலாகாது என்னும் இந்தியன் பீனல் கோட் குறிப்பிட்டுள்ளபடி இப்படம் பார்த்துவிட்டு தற்கொலை செய்து கொள்வோருக்கு நேரடியாக சொர்க்கலோகத்தில் இடம் ரிசர்வ் செய்யப் படும்.
டிக்கெட் ஒரு முறை வாங்கினால் போதும். (தியேட்டர் கவுண்டரில்).

7 comments:

said...

அந்த படத்தை பார்த்துட்டு வந்த என் நண்பன ரெண்டு நாளா காணும். அங்கிட்டு இருந்தா கொஞ்சம் பார்த்து சொல்லு ஆவி அண்ணாச்சி!!

said...

தம்ப்ரீஈஈஈ!

இப்போ அவர் நம்ம தோஸ்த் ஆயிட்டாரு!

said...

சிம்புவோட அடுத்த படம் ஆவி அமானுஷ்யங்களைப் பத்தினதாம் ஹிஹிஹிஹிஹி

said...

ஆவிகளா.. பாவிகளா.. இந்த உரலை டி ஆருக்கு அனுப்பரேன்.. உங்களுக்கு வீராச்சாமி ரஷ் பார்க்கவெச்சு மறுபடி பொறப்பீங்கன்னு சாபம் விடப்போறாரு. இல்லாட்டி அவரு வீராச்சாமிக்கு விளம்பர ஏஜண்டா உங்களை போட்டுடுவாரு..

said...

//ஒரே குற்றத்திற்கு இரு முறை தண்டிக்கப் படலாகாது என்னும் இந்தியன் பீனல் கோட் குறிப்பிட்டுள்ளபடி இப்படம் பார்த்துவிட்டு தற்கொலை செய்து கொள்வோருக்கு நேரடியாக சொர்க்கலோகத்தில் இடம் ரிசர்வ் செய்யப் படும்
//
:))))))))))))))

said...

ஆவிகளா கலக்கிப்போட்டிங்க போங்க.

said...

ஆவி ஒரு முறை எனது வலைக்கு வரவும்