தென் ஆப்பிரிக்கா Vs இந்தியா (4 th ODI) 29 Nov 2006
தென் ஆப்பிரிக்கா - 243 / 8
இந்தியா 163 / 10(38.1 ஓவர்கள்)
வாசிம் ஜாஃபர் - 10
வீரேந்திர சேவாக் - 18
*சச்சின் டெண்டுல்கர் - 01
முகமது காயிஃப் - 10
மகேந்திரசிங்க் தோணி - 26
MD கார்த்திக் - 17
அஜித் அகர்கர் - 06
ஜாகீர் கான் - 11
அணில் கும்ப்ளே - 2
ஸ்ரீசாந்த் - 3
இர்ஃபான் பதான் - 47 (நாட் அவுட்)
Wednesday, November 29, 2006
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ஆ.. மேட்ச் பாக்கிற ஆவி... அப்டேட்லாம் நல்லாத்தான் கீது..
முதல்ல போட்டோ பாத்து... ஆவி கீற ஏரியால்லாம நம்ளது இல்லன்னு இருந்தேனா... (பயம்லாம் இல்லபா ஹி... ஹி...).. இப்ப உங்க எயுத்தெல்லாம் பட்சி தோஸ்து ஆயிட்ட ஃபீலிங்...
ஆமா உங்க ஏரியா எது கண்ணம்மா பேட்டையா?
//ஆமா உங்க ஏரியா எது கண்ணம்மா பேட்டையா?
//
அக்காங்க் நைனா! கண்ணம்மா பேட்டதான் நம்ம ஊடு!
ஒரு நா ஃப்ரீயா இருக்கச் சொல்லோ
நம்ம ஊட்டாண்ட வாப்பா!
நாஷ்டா துண்ணுட்டுப் போவியாம்!நைட் பதினோரு மணி போல வர்ணும்! சரியா மாமே!
அப்படியே இதுக்கு முன்னாடி நாம எடுத்து உட்ட கவுஜயப் பாரும்மே!
சும்மா ஷோக்காக் கீதுப்பா!
போற போக்க பாத்தா அல்வா கிண்டுன சட்டி கூட மிஞ்சாது போலருக்கு!
யோவ் அரை ப்ளேடுன்னு பேரு வெச்சிக்கிட்டு ரெண்டு முழு ப்லேடு படத்தை போட்டுருக்கியே! ஒண்ணு பேர மாத்து இல்லாங்காட்டி படத்த மாத்து!
என்று தணியும் எங்கள் தோல்வியின் தாகம்!!!
வெளங்காப் பயபுள்ளைக! 'மானம்'னா என்னானு கேக்குறானுங்க...
//நாஷ்டா துண்ணுட்டுப் போவியாம்!நைட் பதினோரு மணி போல வர்ணும்! சரியா மாமே! //
நாஷ்டா துண்ண வந்தா, நாங்களும் துண்ண முட்யுமா? இல்லாங்காட்டி எங்களைத் தான் நீ துண்ணுடுவியா? :)))
ஆவி, நெசமாலுமே சொல்றேன் நைனா.. கொஞ்சம் இந்தப் படத்தை மாத்து.. ஒம் படமே வாணாம்.. ஒங்க நைனா, அப்பத்தா படம் ஏதுனா இர்ந்தா போடு.. இதப் பாத்தா ராவுக்குத் தூக்கமே வர்மாட்டேங்குது நைனா.. ஒரே பயம்ம்மாக்கீது.. அரைப் பிளேடுக்கே பயமா இருந்தா என்னை மாதிரி கால் பிளேடுக்கெல்லாம் எப்படி இருக்கும்னு உன்குத்0 தெரியாதாங்காட்டியும்..
Post a Comment