எச்சரிக்கை 1: இது தனிமனித தாக்குதல் அல்ல! (ஒட்டு மொத்த டீமே நையாண்டி செய்யப் படுகிறது)
எச்சரிக்கை 2: லொடுக்குப் பாண்டி அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!
ஜோக் 1 :
நாங்க சீக்கிரம் அவுட்டாகிறடோம்தான். அதுக்காக 5 ஒன் டே மேட்சையும் ஒரே நாளில் வெச்சிக்கலாமான்னு கேக்குறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!
ஜோக் 2 :
என்னங்க இது பேட் பண்ணுற டீமில் பத்து பேரும் காலில் பேடைக் கட்டிக்கிட்டு கிரவுண்டுக்குள்ள இருக்குறாங்க!
அட! ஒருத்தர் அவுட்டாகி இன்னொருத்தர் வருவதற்கு லேட் ஆகுதாம்.
ஜோக் 3 :
இதுக்குதான் சீக்கிரம் கெளம்புன்னு சொன்னேன்! பார்! வந்து சேருவதற்குள் இண்டியன் இன்னிங்க்ஸ் முடிஞ்சிடுச்சி!
ஜோக் 4 :
இன்னிக்கு கிரிக்கேட் மேட்ச் வேற இருக்கு! சினிமாவுக்கு போக முடியாதுன்னு நினைக்கிறேன்.
இந்தியா விளையாடுற மேட்ச்தானே! மேட்ச் பாத்துட்டு படம் ஆரம்பிக்குறதுக்குள்ள போயிடலாம்!
Wednesday, December 06, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஆவின்னா அலையும்னு சொல்லுவாங்க!
அதுக்காக .....இப்படியா?!!!
:))
thool! A.V kku anuppunga..Nichayam varum..
கங்குலி வந்துட்டாருங்கோ...
ரெஸ்ட் ஆப் ச்வுத் ஆப்ரிக்கா மேட்ச் பாருங்கோ...
Post a Comment