Thursday, December 14, 2006

16. இன்னும் இருக்கிறது ஆ(காயம்)ப்பு!

நாளை

டிசம்பர் 15 2006

இந்தியா

தென்னாப்பிரிக்கா

அணிகளுக்கிடையேடான

டெஸ்ட் கிரிக்கெட்

போட்டித் தொடர்

ஆரம்பம்

4 comments:

said...

அய்யோ, அய்யோ,

இது யாருக்கு,

சொல்லிடுப்பு, அப்புறம் சாமிகிட்ட சொல்லிடுவேன்\


சென்ஷி

said...

ஆவி அண்ணாச்சி, உங்க பதிவுகளுக்கு பின்னூட்டம் போடலாம்னு அடிக்கடி வரேங்க உங்க ப்ளாக்கிற்கு, எப்பவும் கிரிக்கட் பதிவுகள் தான் இருக்கு இங்கே, எனக்கு கிரிக்கட்டில் அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்லீங்கோ, ஸோ வந்ததுக்கு இன்னிக்காச்சும் ஒரு பின்னூட்டம் போட்டுடனும்னு இந்த கமண்ட்!!

said...

divya சொல்றது கரீட்டு...அன்னாச்சி ஆவினா எல்லா விசயமும் தெரிஞ்சு இருக்கனும்...தெரியலனா அப்படியே டாஸ்மாக் மூடுனப்புறம் நீங்க போய் ஒரு புல் எடுத்துட்டு வாங்க...நான் சொல்லி குடுக்கறேன் எல்லா விசயமும் :-)

said...

சரி சரி! என்ன சொல்ல வர்ரீகன்னு புரியுது...