கங்குலி : நாங்க 50 ஓவரும் முழுசா விளையாடுறதில்லேன்னு சொன்னது யாரு? இப்ப பாருங்க 50 ஓவருலயும் 5 பேருதான் அவுட்டாகி இருக்கோம்.
ரசிகர் : அது ஒன் டே மேட்சுல! தலைவா! இப்போ நீங்க விளையாடுறது டெஸ்ட் மேட்சு!
Saturday, December 16, 2006
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஆவி..
இன்னைக்கு நடந்த மேட்டுக்கு எதுக்கு கங்குலிய இழுக்கற???
இது டூ மச் :-X
எங்கள் வங்கத்து சிங்கத்தை வம்புக்கு இழுக்கும் ஆவி அண்ணாச்சியை, பிசாசுக்கொம்பம் மூலம் ஆவிகள் உலகை விட்டு விரட்டுவோம் என்று எச்சை.. சே! எச்சரிக்கை விடுகிறோம்.
தேவையில்லாம தலையை வம்புக்கு இழுத்தா என்னாகும் தெரியுமா?
நம்ம தல தான் highest score 44 not out. அவர போயீ...
Post a Comment