Wednesday, February 14, 2007

18 : எங்களுக்கும் காதல் வரும்!


எங்களுக்கும் காதல் வரும்
காதல் வந்தால் கவுஜ வரும்
கவுஜ வந்தால் அனைவரையும்
கழுத்தறுப்போமே!
கவுஜ 1 :
எலும்பு உடலுக்குள்ளும்
மனசு ஒண்ணு
இருக்குதென்று
கொண்டு வந்து கொடுத்தாயோ!
ஒற்றை ரோஜாப் பூ!
கவுஜ 2 :
உயிரையெ கொடுப்பேன்னு
உதாரெல்லாம் விடமாட்டே!
உண்மையானவன் நீதாண்டா!
பிடிச்சிக்கோடா காதல் ரோஜா!

4 comments:

said...

//எங்களுக்கும் காதல் வரும்காதல் வந்தால் கவுஜ வரும்கவுஜ வந்தால் அனைவரையும்கழுத்தறுப்போமே!//

:))))))))))))))

அட ஆவிஅண்ணாச்சி என்னாங்க காதல் கவிதை வேறையா ??? சும்மா பிசிரு கெளப்புறீங்க போங்க :))))))))

said...

மிக்க நன்றி ஜொள்ளுப் பாண்டியாரே!

said...

கலக்கல் காதல் கவிதை சாரி பாடல்

உல்டா அடிக்கறதே பொழப்பா போச்சா??

said...

ஹலோ ஆவி,
இந்தக் கதையைப் படிச்சுப் பாருங்க
பதிவுலகின் முதற் ஆவியுலக பேய்க்கதை