Saturday, March 24, 2007

உலகக் கோப்பை....................!?

COME ON INDIA


"இனிமே கிரிக்கெட் பாப்பியா... கிரிக்கெட் பாப்பியா?

"ம்ஹும். எத்தினி தடவை பட்டாலும் உனக்கெல்லாம் புத்தி வராதே!"

8 comments:

said...

நாதரிங்க தோத்தா அதுக்கு கிரிக்கெட் என்ன பண்ணும்? இன்னிக்கு ஒரு சூப்பர் மேட்ச் இருக்குங்க... :)

said...

குத்துங்க எஜமான் குத்துங்க, நல்லா குத்துங்க. இவன்களுக்கு அறிவே வராது.

said...

இந்தியக் க்ரிக்கெட் உங்க உலகத்துக்கு நேத்திக்கு வந்துட்டதாக அறிந்தேன்.:-)

said...

மே ஐ கம் இன்?

said...

ஃபாஸ்ட் பவுலரே! அந்த அளவுக்கு விரக்தி அடைஞ்சிட்டீங்களா?

said...

//இன்னிக்கு ஒரு சூப்பர் மேட்ச் இருக்குங்க... //

லொடுக்கு அண்ணாச்சி!
நாங்க எல்லாம் இந்திய கிரிக்கெட்(!?) பாக்குறதோட சரி!

said...

//குத்துங்க எஜமான் குத்துங்க, நல்லா குத்துங்க. இவன்களுக்கு அறிவே வராது.//

:))
நல்ல டைமிங்கான சிகப்பு ரோஜாக்கள் டயலாக்!

said...

//இந்தியக் க்ரிக்கெட் உங்க உலகத்துக்கு நேத்திக்கு வந்துட்டதாக அறிந்தேன்//

ஹி.ஹி!

இன்னும் இல்லை! வரவேற்கக் காத்திருக்கோம்!

:))