Friday, October 13, 2006

4. நாங்களும் கும்மியடிப்போம்

நாங்களும் இப்படித்தான் கும்மியடிப்போம்! வாங்க! நீங்களும் கலந்துக்குங்க!




நம்மூருக்கு புதுசா யாரு வந்தாலும் ராகிங் நடக்கும்!


ரா..ரா...சரசுகு ராரா...ரா ரா.. நந்தகு சோரா....!

பிராணமே(!?) நீதிரா...!


9 comments:

said...

Thanks for your invitation

said...

தம்பி மற்றும் அனானி அண்ணா

வருகையைப் பதிவு செய்தமைக்கு ரொம்ப நன்றி

said...

ஆவி அண்ணாச்சி !
பயமாயிருக்கு ...இன்னிக்கு ராத்திரி 2.00 மணிக்கு கூட்டமாக வந்து ஆடுவேன்னு சொல்லுதே !
:)

said...

நானும் வந்தேன் !!!

said...

வாங்க ரவி வாங்க!,
கை குறையுதேன்னு கவலைப் பட்டுகிட்டு இருந்தோம்.

:))

said...

//இன்னிக்கு ராத்திரி 2.00 மணிக்கு கூட்டமாக வந்து ஆடுவேன்னு சொல்லுதே //

ஐய்யா..........ஜாலி!
புரட்டாசி முடிஞ்சாச்சி! கோவி 65 வந்தாச்சி!

:)))))))))))))))

said...

ஆவி,
நீ ரஜினி ரசிகர்னு ப்ரூவ் பண்ணிட்ட :-)

said...

நெருப்பைக் கொளுத்திகிட்டு சுத்திலும் கும்மி அடிக்கிற ஸ்டைலைப் பார்த்தா
"ராக்கம்மா கையைத் தட்டு" ஞாபகம் வருதா வெட்டி அண்ணாச்சி?

said...

ராரா ஜோதிகாவை விட மிஞ்சுதே.