www.thamizmanam.com திறந்தா இப்படி ஒரு பக்கம் வருதே? யாருக்காச்சும் வெவரம் தெரியுமா?
தெரிஞ்சா சொல்லுங்கப்பூ! நாங்கள்ளாம் ஒண்ணும் அறியாத அப்பாவி ஆவிங்க!
Domain Default page
This is default page for thamizmanam.com domain.
Now this page is generated by Plesk for you.
Please upload your own index.html file.

4 comments:
எனக்கு நீங்கள் சொன்ன மாதிரி வரவில்லையே.... ஒருவேளை இது ஆவிகள் ஸ்பெஷலோ?
playing april fool is fine, but ue a better photo editor to cut & paste text :)
ஆளுங்களை விட ஆவிகள் என்ன உசத்தி?
இன்னிக்கு ஏப்ரல் 1!
நாளைக்குத் திரந்து பார்த்து விட்டு, சொல்கிறேன்!
அழகு பத்தின தொடர் விளையாட்டுக்கு உங்களை அழைத்துள்ளேன்.
http://kaattaaru.blogspot.com/2007/04/blog-post_11.html
அழகை அழகா சொல்லுங்கள் பார்க்கலாம்.
Post a Comment