Monday, March 26, 2007

அப்பாடா!

அநியாயத்துக்கு பெர்முடாவும் ஒருவேளை ஜெயிக்கும், இந்தியா சூப்பர் 8 ல் நுழையும்னு நம்பிக்கை வெச்சிருந்த ரசிகக் கண்மணிகளா,

பங்களா தேஷ் அணியே இன்னிக்கும் ஜெயிச்சி, உங்க கொஞ்ச நஞ்ச நம்பிக்கைக்கும் முற்றுப் புள்ளி வெச்சிடுச்சு.

இனி ரன் ரேட் கணக்கெல்லாம் போட்டுகிட்டு இருக்காம, அவங்கவங்க பொழப்புக்குண்டான வழியைப் பார்ப்போம்!

1 comments:

said...

பெர்முடா வெற்றி பெறாதா என எதிர்பார்த்த அனைவருக்கும் (என்னையும் சேர்த்து)

ஆசை, தோசை, அப்பள வடை!

வாழ்த்துக்கள் பங்களாதேஷ் அணிக்கு!

ராஜா