எங்க ஊர்க்காரவுக படங்களைப் பார்த்து சில பேரு பயப்படுறதா பின்னூட்டங்களில் சொல்லியிருந்தாங்க. அதுனால எங்களுக்கென்னன்னு அப்படியேதான் விட்டிருந்தோம். ஆனா நேத்து பாருங்க கோடம்பாக்கம் பக்கத்துல உலவிகிட்டிருந்தப்போ ஒரு மேக்கப் போடாத நடிகையைப் பார்த்தோம். அப்பதான் எங்களைப் பார்த்து பயந்து போனதா சொன்னவங்களோட கஷ்டம் எங்களுக்கு உறைச்சுது. தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தாத்தான் தெரியும்னு சும்மாவா சொன்னாங்க!
அதான் நாங்க எங்களோட புரொஃபைல் படத்தை இன்னியிலேர்ந்து இப்படி மாத்திகிட்டோம். இனி யாரும் பயப்பட மாட்டீங்கன்னு நினைக்கிறோம்.

படம் எங்க பேருக்கு பொருத்தமா இருக்குதுல்ல?
4 comments:
Superb Pic!
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா... இனி நான் இந்த பக்கம் அடிக்கடி வரலாம்.
:)
//Superb Pic! //
தூயா!
மிக்க நன்றி!
//ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா... இனி நான் இந்த பக்கம் அடிக்கடி வரலாம்.
//
உங்களை மாதிரி குழந்தைகளெல்லாம் பயப்படும் என்றுதான் மாற்றினோம்!
அடிக்கடி வாங்க!
Post a Comment