tag:blogger.com,1999:blog-35921425.post116254282941588761..comments2023-08-02T20:09:04.874+05:30Comments on ஆவிகள் உலகம்: 6. இலவசம்ஆவி அண்ணாச்சிhttp://www.blogger.com/profile/16395669604135694611noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-35921425.post-1164313537194433752006-11-24T01:55:00.000+05:302006-11-24T01:55:00.000+05:30மிஸ்டர் அண்ணாச்சி என்னைது?உங்க சைட்ல் நுழைஞ்ச உடனே...மிஸ்டர் அண்ணாச்சி என்னைது?
உங்க சைட்ல் நுழைஞ்ச உடனே எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற சுடுகாடு தான் ஞாபகத்துக்கு வருகுது.
புதுசா எழுதுறவங்களை மண்டை ஓடைக் காண்பிச்சு பயமுறுத்த பார்க்கிறீங்களா... முடியாது...
உயிர் பிரிஞ்சாலும் ஆவியா வந்தாவது தேன்கூடு போட்டியில வெற்றி பெறுவோம்.
உங்க மண்டைஓட்டுக்குப் பயப்படலைனாலும்... உங்க மூளைக்கு எல்லாரும் ஒத்துகிட்டு உங்ளுக்கு ஓட்டுப் போட வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1164114434618852832006-11-21T18:37:00.000+05:302006-11-21T18:37:00.000+05:30போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் !ஆவி அடங்கும் வாழ்க...போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் !

ஆவி அடங்கும் வாழ்க்கையடா,
ஆவி அண்ணாச்சியே நண்பனடா !
:)கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1163846286651650382006-11-18T16:08:00.000+05:302006-11-18T16:08:00.000+05:30யானைக்கால் நோய் வந்த கால் மாதிரி தெரியுதே! இது எனக...யானைக்கால் நோய் வந்த கால் மாதிரி தெரியுதே! இது எனக்கு வேண்டாம்.கார்மேகராஜாhttps://www.blogger.com/profile/12663972922215975709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1163431305968202062006-11-13T20:51:00.000+05:302006-11-13T20:51:00.000+05:30//அது என் குழந்தையோட 40 வருடத்துக்கு முந்தைய படம்....//அது என் குழந்தையோட 40 வருடத்துக்கு முந்தைய படம்.

மன்னித்துக் கொள்ளுங்கள் பால பாரதியின் அம்மா அவர்களே!

இப்போதுதான் புரிகிறது. பாலபாரதி எதற்காக இன்னும் தன்னை குழந்தை என்று சொல்லிக் கொள்கிறார் என்று?

எத்தனை வயதானால்தான் என்ன? இன்னும் அவர் உங்களுக்கு குழந்தைதானே!ஆவி அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/16395669604135694611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1163052243039609622006-11-09T11:34:00.000+05:302006-11-09T11:34:00.000+05:30அண்ணே..பயமா இருக்குண்ணே.அண்ணே..பயமா இருக்குண்ணே.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1162994370359022262006-11-08T19:29:00.000+05:302006-11-08T19:29:00.000+05:30மண்டையும் காலும் ஒருத்தரோடது மாதிரி தெரியலியே...நம...மண்டையும் காலும் ஒருத்தரோடது மாதிரி தெரியலியே...

நமக்கு ஒரே பாடி பீஸ்தான் வேணும்!!! :))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1162894831446435722006-11-07T15:50:00.000+05:302006-11-07T15:50:00.000+05:30அடப்பாவீ.. ஆவீ நீ அடங்கலையா.. இன்னும்.. ஆவி ஒலக கட...அடப்பாவீ.. ஆவீ நீ அடங்கலையா.. இன்னும்.. ஆவி ஒலக கடையையும் மூட மாட்டீங்களா..?- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1162894519083645322006-11-07T15:45:00.000+05:302006-11-07T15:45:00.000+05:30// நம்ம பாலபாரதி அவர்களின் படத்தை. 20 வருஷத்துக்கு...// நம்ம பாலபாரதி அவர்களின் படத்தை. 20 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த படத்தை போட்டுகிட்டு //
வன்மையாகக் கண்டிக்கிறேன். அது என் குழந்தையோட 40 வருடத்துக்கு முந்தைய படம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1162894240778957752006-11-07T15:40:00.000+05:302006-11-07T15:40:00.000+05:30//வெற்றி பெற வாழ்த்துக்கள் :-( // லக்கி, அதை ஏங்க...//வெற்றி பெற வாழ்த்துக்கள் :-( //
லக்கி, அதை ஏங்க சோகமா சொல்றீங்க?

வெற்றி பெற்றால், வேற யாரோ ஒருவரோட மண்டையோடு, லெக் பீஸ் தானே கொடுக்கப் போறாரு? ;)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1162796721718412242006-11-06T12:35:00.000+05:302006-11-06T12:35:00.000+05:30வெற்றி பெற வாழ்த்துக்கள் :-(வெற்றி பெற வாழ்த்துக்கள் :-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1162617096382659262006-11-04T10:41:00.000+05:302006-11-04T10:41:00.000+05:30தமிழினித் தம்பி,நீங்களே பாருங்க! நம்ம பாலபாரதி அவர...தமிழினித் தம்பி,

நீங்களே பாருங்க! நம்ம பாலபாரதி அவர்களின் படத்தை. 20 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த படத்தை போட்டுகிட்டு இன்னும் தான் ஒரு குழந்தைன்னு சொல்லிக்கறதை!

(பா.கா.ச, ஆவியுலகக் கிளை)ஆவி அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/16395669604135694611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1162616975763357642006-11-04T10:39:00.000+05:302006-11-04T10:39:00.000+05:30தமிழித் தம்பி,படத்தைப் பார்த்து ஒரு முடிவுக்கு வர ...தமிழித் தம்பி,

படத்தைப் பார்த்து ஒரு முடிவுக்கு வர முடியாது. எல்லாரும் என்னை மாதிரி ரீஜண்ட் ஃபோட்டோவைப் போடுறது இல்லை.

அதான் கொஞ்சம் குழம்பிட்டேன். சொல்லீட்டீங்கள்ள. தம்பிதான்னு.
இனி தம்பின்னே கூப்பிடறேன். சரியா?ஆவி அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/16395669604135694611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1162612805612023032006-11-04T09:30:00.000+05:302006-11-04T09:30:00.000+05:30ஆவி அண்ணாச்சி...நீங்கள் அண்ணாச்சியா இருக்கும் போது...ஆவி அண்ணாச்சி...நீங்கள் அண்ணாச்சியா இருக்கும் போது நான் எப்படி அண்ணா-வாக இருக்க முடியும்.நான் தம்பி தானுங்க..
ஆனால், உடன்பிறவா -ன்னு சொல்லி வம்புல மாட்டிவிடாதீங்க.
நாங்க அந்த அண்ணோனோட தம்பிக்களும் இல்லைங்க..
:))RBGRhttps://www.blogger.com/profile/11355715224358085709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1162609330988026752006-11-04T08:32:00.000+05:302006-11-04T08:32:00.000+05:30//அவனவன் போன்லெஸ் கேக்குறான் இங்கே வெறும் எலும்ப வ...//அவனவன் போன்லெஸ் கேக்குறான் இங்கே வெறும் எலும்ப வெச்சுக்கிட்டு இலவசமாமே. கொஞ்சம் ஓவருதான். இலவசமா எலும்பா தருவாங்க?

இளா! உங்க பேரே வித்தியாசமா இருக்குதுங்க!

இங்கயெல்லாம் சதையை தனியா, எலும்பை தனியா வாங்கிட்டுப் போறவங்க இருக்காங்க! நம்ம ஸிக்மெண்ட் எலும்பு சேல்ஸுதான்.
என்ன பண்ணுறது! எலும்பு விக்க எலும்பை இலவசமாத் தந்தாகணும்.ஆவி அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/16395669604135694611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1162609212877811692006-11-04T08:30:00.000+05:302006-11-04T08:30:00.000+05:30//ஒருஎலும்புக்கூடேஎலும்பு விற்கிறேதே!!//ஆஹா! தமிழி...//
ஒரு
எலும்புக்கூடே
எலும்பு விற்கிறேதே!!

ஆஹா! தமிழி அண்ணன்/தம்பி ஒரு ஹைக்கூ கவிதை சொல்லியிருக்காரு.

கவிதை சூப்பரா இருக்குதுங்க அண்ணா/தம்பி!ஆவி அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/16395669604135694611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1162609150819115182006-11-04T08:29:00.000+05:302006-11-04T08:29:00.000+05:30//லெக்பீஸ் ரொம்பப் பெருசா இருக்குது....//என்னங்க ப...//லெக்பீஸ் ரொம்பப் பெருசா இருக்குது....//

என்னங்க பண்ணுறது கோ.இரா!

காம்பெட்டீட்டிவ் உலகத்துல இப்படியெல்லாம் இலவசம் குடுத்துதான் யாவாரம் பண்ண வேண்டியிருக்கு!ஆவி அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/16395669604135694611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1162609065980396382006-11-04T08:27:00.000+05:302006-11-04T08:27:00.000+05:30//Soup vecha nalla irukkum ;)//ஹனீஃப் அண்ணா! சூப்த...//Soup vecha nalla irukkum ;)//

ஹனீஃப் அண்ணா! சூப்தான வெச்சிடுவோம்!

வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி!ஆவி அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/16395669604135694611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1162562401242361642006-11-03T19:30:00.000+05:302006-11-03T19:30:00.000+05:30//லெக் பீஸ் இலவசம்//அவனவன் போன்லெஸ் கேக்குறான் இங்...//லெக் பீஸ் இலவசம்//
அவனவன் போன்லெஸ் கேக்குறான் இங்கே வெறும் எலும்ப வெச்சுக்கிட்டு இலவசமாமே. கொஞ்சம் ஓவருதான். இலவசமா எலும்பா தருவாங்க?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1162561440054735742006-11-03T19:14:00.000+05:302006-11-03T19:14:00.000+05:30ஒருஎலும்புக்கூடேஎலும்பு விற்கிறேதே!!அடடே!!:)ஒரு
எலும்புக்கூடே
எலும்பு விற்கிறேதே!!

அடடே!!
:)RBGRhttps://www.blogger.com/profile/11355715224358085709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1162555477692110702006-11-03T17:34:00.001+05:302006-11-03T17:34:00.001+05:30இதான் எலவசமா! லெக்பீஸ் ரொம்பப் பெருசா இருக்குது......இதான் எலவசமா! லெக்பீஸ் ரொம்பப் பெருசா இருக்குது....இப்படி வியாபாரம் செஞ்சா...ஒங்கள ஆவியுலகத்துல இருந்து மனித உலகத்துக்குத் தொரத்தி விட்டுருவாங்க. அப்புறம் ரொம்பக் கஷ்டப் படனும். அதவிட வியாபாரத்த ஒழுங்காக் கவனிக்கறது நல்லது. புரிஞ்சதா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1162555448404156152006-11-03T17:34:00.000+05:302006-11-03T17:34:00.000+05:30Soup vecha nalla irukkum ;)Soup vecha nalla irukkum ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1162552010937165392006-11-03T16:36:00.000+05:302006-11-03T16:36:00.000+05:30//லெக் பீஸ்னா கொஞ்சமாச்சும் சதை இருக்கணும்//தம்பி,...//லெக் பீஸ்னா கொஞ்சமாச்சும் சதை இருக்கணும்//

தம்பி,
எங்களுக்கெல்லாம் நல்லா கடக்,முடக் னு இருந்தாத்தான் பிடிக்கும்.

அதான் எலும்பா வெச்சி விக்கறோம். உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க!

சதையோட தலைக்கறியும், லெக் பீஸும் தரோம். விலை கொஞ்சம் ஜாஸ்தியாகும். பரவாயில்லையா?ஆவி அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/16395669604135694611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1162551836625221362006-11-03T16:33:00.000+05:302006-11-03T16:33:00.000+05:30லெக் பீஸ்னா கொஞ்சமாச்சும் சதை இருக்கணும்.வெறும் மண...லெக் பீஸ்னா கொஞ்சமாச்சும் சதை இருக்கணும்.

வெறும் மண்டையோட்டையும் கால் எலும்பையும் குடுத்து யார ஏமாத்த பாக்கறிங்க அண்ணாச்சி?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1162551734627883192006-11-03T16:32:00.000+05:302006-11-03T16:32:00.000+05:30//கல்யாணம் ஆகிறதுக்கும் குழந்தைக்கும் என்ன தொடர்பு...//கல்யாணம் ஆகிறதுக்கும் குழந்தைக்கும் என்ன தொடர்பு?

எங்கள் தங்கத் தலையைப் பத்தி இப்படி தப்பும் தவறுமா எழுதுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

ஆஹா! பாலபாரதி அவர்களே! இது வேறயா?

பாலபாரதி அபிமானிகளுக்கு எனது கேள்வியை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று தெரியப் படுத்திக் கொள்கிறோம்.

(கலி முத்திப்போச்சுடா சாமி)ஆவி அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/16395669604135694611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35921425.post-1162551514573062422006-11-03T16:28:00.000+05:302006-11-03T16:28:00.000+05:30//பாலபாரதி உங்களுக்கு கல்யாணம் ஆன மேட்டரை சொல்லவே ...//
பாலபாரதி உங்களுக்கு கல்யாணம் ஆன மேட்டரை சொல்லவே இல்லையே! நான் ஏதோ நீங்க க.பி.கழகத்து உண்மையான உறுப்பினர்னல்ல நினைச்சேன்!

சரி சரி! உங்க குழந்தையெல்லாம் எதுக்கு இந்தப்பக்கம் கூட்டிகிட்டு வர்றீங்க?

கல்யாணம் ஆகிறதுக்கும் குழந்தைக்கும் என்ன தொடர்பு?

எங்கள் தங்கத் தலையைப் பத்தி இப்படி தப்பும் தவறுமா எழுதுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!Anonymousnoreply@blogger.com